About Us
Kathir Education Guidance is a trusted educational resource in Tamil Nadu, empowering students since 2017.
REGISTERED TRUST 12A&80G CERTIFIED
GOVT. REG. NUMBER 107/2017/BK4/130/2024
Kathir Education Guidance
- அறக்கட்டளை மூலம் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு குறைந்த கல்வி கட்டணத்தில் கல்லூரி அட்மிஷன் வழங்கப்படுகிறது.
- இவை மதிப்பெண் மற்றும் ஆண்டு வருமானம் அடிப்படையில் கல்லூரிகள் வழங்கப்படுகிறது.
- தங்கள் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு குறைந்த கல்வி கட்டணம் வழங்கப்படுகிறது.
- முதலில் முன்பதிவு செய்யும் 100 மாணவர்களுக்கு மட்டுமே குறைந்த கல்வி கட்டணம் வழங்கப்படுகிறது.
- அண்ணா மற்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழக கலந்தாய்வு ஆலோசனை வழங்கப்படும்
- தொழிலாளர் நல வாரியம் உதவித்தொகை
- விவசாய கல்வி உதவித்தொகை
-
நெசவாளர் கல்வி உதவித்தொக
-
அதானி உயர்கல்வி உதவித்தொகை
எஸ்சி/எஸ்டிக்கு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை
சிறுபான்மையின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை
Kathir Education Academy
Kathir Education Academy மூலம் வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டே பட்ட படிப்பு படிக்கலாம்.
- மாதம் 1,50,000 ஊதிய தொகை பெற்று தரப்படும்.
- LONDON, CANADA, USA இவை போன்ற பல்வேறு நாடுகளில் முதுகலை (PG) படிப்பிற்கான சேர்க்கை பெற்று தருகிறோம்.
- தமிழ் நாட்டிலும் வேலை பார்த்துக்கொண்டே படிப்பதற்கான வாய்ப்பை பெற்று தருகிறோம். Arts and Science , Diplomo மற்றும் BE படித்தவர்கள் கல்லூரி செல்லாமல் வேலை பார்த்துக்கொண்டே படிக்கலாம்.
- Anna University மற்றும் Alagappa University கீழ்வரும் கல்லூரிகளில் MBA, MCA,BE, ME (Partime/Regular) அட்மிஷன் செய்து கொடுக்கப்படுகிறது.
- தங்கள் படித்துள்ள Degree யில் Arrear இருந்தால் Clear செய்து தரப்படும்.
- Abroad MBBS குறைந்த கட்டணத்தில் அட்மிஷன் செய்து கொடுக்கிறோம்.
IELTS Coaching
வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர, IELTS (International English Language Testing System) COACHING நடைபெறுகிறது
